LYRIC

Jolly O Gymkhana Lyrics by  Ku Karthik, Music by Anirudh Ravichander, and Singer Thalapathy Vijay, From Tamil Beast Movie Song. ஜாலி ஓ ஜிம்கானா ஜாலி ஓ ஜிம்கானா ரெண்டுல ஒன்னு பாக்கலாம்.

Jolly O Gymkhana Lyrics In English 

Jolly O Gymkhana
Jolly O Gymkhana

Rendula Onnu Paakalaan
Nikkuriya Themba
Eppavum LifeU Thirumbalaan
Namburiya Nanbaa, Yappa

Rendula Onnu Paakalaan
Nikkuriya Themba
Eppavum LifeU Thirumbalaan
Namburiya Nanbaa, Yappa

Yaaru Inga Vandhaalum
Bayamuruthi Paathaalum
Asaraama Sirichchaa
Avan Odhungi Povaanda

Aththanaiyum Ponaalum
Empty Aathan Ninnaalum
Patharaama Irundhaa
Ada BeastU Neethaanda

Ramamma Hey Raamamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Kekkudha En Gaana

Ramamma Hey Raamamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Sonnadhu Serdhaana
Serdhaana..?? Serdhaanpa

Jolly O Gymkhana
Jolly O Gymkhana

Romba Thayangi Nikkuriye
Omba Paaththu Oduriye
Ayyo Onna Neeye Korachu
Yeda Pottu Paakuriye

Summa Weight-Ah Kaattanundaa
Namma Modhi Paakkanundaa Nanba
Evan Vandhaalum Alara Vittu
Geththa Kaattanunda

Kayiladhaan Nee Pudichaale
Prachana Theeraadhe
Thooki Adha Nee Erinjaale
TensionU Yeraadhe

Oorukkudhaan Nee Bayandhaale
Velaikku Aavaadhe
Yaarukkume Nee Adangaadhe
Vetriya Veedaadhe

Polamburavan Thamaasu
Edhuthu Ninna Nee Maasu
Manasil Onnu Nenachaa
Adha Nadathunam Namba
Confirm..!!

Oru Maradhaan Thottaale
Mela Kaidhaan Vechchaale
Thiruppi Adha Kuduthaa
Ada BeastU Neethaanda

Ramamma Hey Raamamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Kekkudha En Gaana

Ramamma Hey Raamamma
Jolly O Gymkhana
Raasamma Hey Raasamma
Sonnadhu Serdhaana
Serdhaana..?? Serdhaanpa

Jolly O Gymkhana
Jolly O Gymkhana

ஜாலி ஓ ஜிம்கானா Lyrics Tamil 

ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குரிய தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலான்
நம்புறியா நண்பா யப்பா

ரெண்டுல ஒன்னு பாக்கலாம்
நிக்குரிய தெம்பா
எப்பவும் லைஃபு திரும்பலான்
நம்புறியா நண்பா யப்பா

யாரு இங்க வந்தாலும்
பயமுறுத்தி பாத்தாலும்
அசராம சிரிச்சா
அவன் ஒதுங்கி போவாண்டா

அத்தனையும் போனாலும்
எம்டியா தான் நின்னாலும்
பதறாம இருந்தா
அட பீஸ்ட் நீ தாண்டா

ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா
சர்தானா..? சர்தாம்பா

ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

ரொம்ப தயங்கி நிக்குறியே
வம்ப பாத்து ஓடுறியே
ஐயோ ஒன்ன நீயே கொறச்சு
எட போட்டு பாக்குறியே

சும்மா வெயிட்ட காட்டனுண்டா
நம்ம மோதி பாக்கனுண்டா
நண்பா எவன் வந்தாலும் அலற விட்டு
கெத்த காட்டனுண்டா

கையில தான் நீ புடிச்சாலே
பிரச்சன தீராதே
தூக்கி அத நீ எரிஞ்சாலே
டென்ஷனு ஏறாதே

ஊருக்குத்தான் நீ பயந்தாலே
வேலைக்கு ஆவாதே
யாருக்குமே நீ அடங்காதே
வெற்றிய விடாதே

பொலம்புறவன் தமாசு
எதுத்து நின்னா நீ மாசு
மனசில் ஒண்ணு நெனச்சா
அட நடக்கணும் நண்பா
கன்ஃபாம்..!!

ஒரு மொறதான் தொட்டாலே
மேல கைதான் வெச்சாலே
திருப்பி அத குடுத்தா
அட பீஸ்ட் நீ தாண்டா

ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
கேக்குதா என் கானா

ராமம்மா ஏ ராமம்மா
ஜாலி ஓ ஜிம்கானா
ராசம்மா ஏ ராசம்மா
சொன்னது சர்தானா
சர்தானா..? சர்தாம்பா

ஜாலி ஓ ஜிம்கானா
ஜாலி ஓ ஜிம்கானா

Jolly O Gymkhana Info 

Singers Thalapathy Vijay
Music Anirudh Ravichander
Lyrics Ku Karthik
Star Cast Vijay, Pooja Hegde
Song Label

Added by

Admin

SHARE

Comments are off this post

ADVERTISEMENT

VIDEO