LYRIC

Mehabooba Lyrics is written by Madhurakavi while Ravi Basrur has made its tune, sung by Ananya Bhat from KGF Chapter 2 movie.

Mehabooba Lyrics In Tamli

Female: Va Va En Anbe
En Vazhvin Peranbe
Vanthai Kan Munbe
Ithu Nijama Sol Anbe

Female: Un Kangalum Kadhal Pesum
En Tharunam Malarum Vasam
Un Tholgalil Saayum Neram
Uyir Thulirum Perazhaga

Female: Mehabooba Mae… Teri Mehabooba
Mehabooba Mae… Teri Mehabooba

Female: Poo Vaika Poongatru Seer Seithathe
Puthu Vaanam Poo Thoovuthu
Konjal Mozhi Pesidum
Oomai Kili Naanada
Nenjai Vali Theerkkum

Female: Marundhaalan Ne Thanada
Vaazhvin Ver Neengidum
Kaalam Ithu Thaanada
Anbin Neer Vaarkum
Mugilalan Ne Thaanada

Female: Un Kaigal Theendum Tharunam
Naan Thaninthen Thaninthen Salanam
Ini Vaazhkaiyil Yethu Maranam
Naan Eduthen Puthu Jananam

Female: Mehabooba Mae… Teri Mehabooba
Mehabooba Mae… Teri Mehabooba

Mehabooba Lyrics In Tamil

Female: வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே

Female: உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தோள்களில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா

Female: மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

Female: பூ வைக்க பூங்காற்று சீர் செய்ததே
புது வானம் பூ தூவுது
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானடா
நெஞ்சை வலி தீர்க்கும்

Female: மருந்தாளன் நீ தானடா
வாழ்வின் வேர் நீங்கிடும்
காலம் இது தானடா
அன்பின் நீர் வார்க்கும்
முகிலாளன் நீ தானடா

Female: உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலனம்
இனி வாழ்க்கையில் ஏது மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்

Female: மெஹபூபா மே தேரி மெஹபூபா
மெஹபூபா மே தேரி மெஹபூபா

மெஹபூபா Song Info

Singers Ananya Bhat
Music Ravi Basrur
Lyrics Madhurakavi
Star Cast Yash, Sanjay Dutt, Srinidhi Shetty, Raveena Tandon, Prakash Raj, Malvika Avinash
Song Label

Added by

Admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO