LYRIC

Uyir Urugudhey Lyrics are written by Thamarai while A. R. Rahman has made its tune, sung by A. R. Rahman from Cobra Tamil movie.

Uyir Urugudhey Lyrics In English

Male: Nee Inge Illai
Endral Naan Illai
Nee Inge Illai
Endral Naan Illai

Male: Uyir Urugudhe
Manam Karayudhe
Enadhu Vaane, Ye Ye

Male: Oru Murai Thaan
Paarthen Unnai, Unnai
Paravasathaal Badhiluraikka
Marandhu Vitten, Ye Ye
Ninaivinileno Vandhaal Annai

Male: Nee Inge Illai
Endraal Naan Illai

Male: Merke Un Saaral Mazhai
Vaa Vaa Vandhennai Nanai
Yaarum Mun Sollaa Kadhai
Inbam Pol Thondrum Vadhai

Male: Kanden En Maayaavi Maanai
En Reengaara Veenai
Nee Naan Seiyum Aaraadhanai

Male: Nee Inge Illai
Endraal Naan Illai
Nee Inge Illai
Endral Naan Illai

Male: Paayum Un Kaar Koondhalil
Ennai Yen Nee Yendhinaai
Mannil Naan Veezhum Munne, Ye Ye
Ennai Nee Dhaan Thaanginaai

Male: Oonjal Pol Thaalaattum Tholil
Naan Saaindhaadum Naalil
Yen Lesaaga Nee Thembinaai

Male: Uyir Urugudhe
Manam Karayudhe
Enadhu Vaane

Male: Oru Murai Thaan
Paarthen Unnai, Unnai
Paravasathaal Badhil Uraikka
Marandhu Vitten
Paavai Munne Munne Paniyaai
Karaindhu Vitten

Male: Nee Inge Illai
Endraal Naan Illai
Nee Inge Illai
Endral Naan Illai

Uyir Urugudhey Lyrics In Tamil

Male: நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

Male: உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே

Male: ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை, உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன், ஏ ஏ
நினைவினிலேனோ வந்தாள் அன்னை

Male: நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

Male: மேற்கே உன் சாரல் மழை
வா வா வந்தென்னை நனை
யாரும் முன் சொல்லா கதை
இன்பம் போல் தோன்றும் வதை

கண்டேன் என் மாயாவி மானை
என் ரீங்கார வீணை
நீ நான் செய்யும் ஆராதனை

Male: நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

Male: பாயும் உன் கார் கூந்தலில்
என்னை ஏன் நீ ஏந்தினாய்
மண்ணில் நான் வீழும் முன்னே, ஏ ஏ
என்னை நீ தான் தாங்கினாய்

Male: ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்
நான் சாய்ந்தாடும் நாளில்
ஏன் லேசாக நீ தேம்பினாய்

Male: உயிர் உருகுதே
மனம் கரையுதே
எனது வானே

Male: ஒரு முறை தான்
பார்த்தேன் உன்னை உன்னை
பரவசத்தால் பதில் உரைக்க
மறந்து விட்டேன்
பாவை முன்னே முன்னே பனியாய்
கரைந்து விட்டேன்

Male: நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை
நீ இங்கே இல்லை
என்றால் நான் இல்லை

உயிர் உருகுதே  Song Info

Singers A. R. Rahman
Music A. R. Rahman
Lyricist Thamarai
Star Cast Chiyaan Vikram, Srinidhi Shetty, Irfan Pathan
Song Label

Added by

Admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO