LYRIC
Kaanaadha Deepam Lyrics are written by Yugabharathi while GV Prakash Kumar has made its tune, sung by Arjun, Sinduri, and Padmalatha from Visithiran Tamil movie.
Kaanaadha Deepam Lyrics In English
Male : Pon Vaan Engum Poo Minnal Mazhai Thoovudhe
Vin Meen Koottam Thean Sintha Vilaiyadudhe
En Aanandham Neer Vandhu Unai Serudhe
Un Pol Ingu Yaar Entru Puram Pesudhe
Male : Kaanaadha Dheebam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Male : Ketkaadha Keedham Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum
Pechai Nenjam Kettidudhe
Male : Kulirodai Meedhu Yaaro Veesiya Moongil
Unai Paadaamal Paadi Poga Edho Aagidudhe
Karum Paarai Meedhu Kaalam Thooriya Thooral
Enai Neelaampal Poovai Maatta Nesam Koodidudhe
Male : Kaanaadha Dheebam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Male : Ketkaadha Keedham Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum
Pechai Nenjam Kettidudhe
Male : Un Kai Kortha Naan Poga Thooram Kuraium
En Ull Moochum Unai Sera Kaadhala Kuraium
Un Kan Paartha Naan Vaazha Kaalam Vidiyum
Unai Kaanaamal Irunthaale Raathiri Thodarum
Male : Thanneer Meedhu Oor Podum Kolam Azhium
Per Anpaale Uyir Podum Kolamaa Azhium
En Vaai Vaarthai Nee Ketka Vaazhven Iraium
Unai Moochodu Mudi Poda Neengume Piraium
Male : Kaanaadha Dheebam Ontrai
Un Kangal Kaattidudhe
Kan Moodidaamal Naanum
Kaana Kaadhal Kooppidudhe
Male : Ketkaadha Keedham Ontrai
Un Kaigal Meettidudhe
Nee Pesidaamal Pesum
Pechai Nenjam Kettidudhe
Kaanaadha Deepam Lyrics In Tamil
Male : பொன் வான் எங்கும் பூ மின்னல் மழை தூவுதே
வின் மீன் கூட்டம் தேன் சிந்த விளையாடுதே
என் ஆனந்தம் நீர் வந்து உனை சேருதே
உன் போல் இங்கு யார் என்று புறம் பேசுதே
Male : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
Male : குளிரோடை மீது யாரோ வீசிய மூங்கில்
உனை பாடாமல் பாடி போக எதோ ஆகிடுதே
கரும் பாறை மீது காலம் தூறிய தூறல்
எனை நீலாம்பல் பூவை மாற்ற நேசம் கூடிடுதே
Male : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை நெஞ்சம் கேட்டிடுதே
Male : உன் கை கோர்த்த நான் போக தூரம் குறையும்
என் உள் மூச்சும் உனை சேர காதலா குறையும்
உன் கண் பார்த்த நான் வாழ காலம் விடியும்
உனை காணாமல் இருந்தாலே ராத்திரி தொடரும்
Male : தண்ணீர் மீது ஊர் போடும் கோலம் அழியும்
பேர் அன்பாலே உயிர் போடும் கோலமா அழியும்
என் வாய் வார்த்தை நீ கேட்க வாழ்வேன் இறையும்
உனை மூச்சோடு முடி போட நீங்குமே பிறையும்
Male : காணாத தீபம் ஒன்றை
உன் கண்கள் காட்டிடுதே
கண் மூடிடாமல் நானும் காண காதல் கூப்பிடுதே
கேட்காத கீதம் ஒன்றை
உன் கைகள் மீட்டிடுதே
நீ பேசிடாமல் பேசும் பேச்சை
நெஞ்சம் கேட்டிடுதே
Kaanaadha Deepam Song Info
Singer | Arjun, Sinduri, Padmalatha |
Music | GV Prakash Kumar |
Lyrics | Yugabharathi |
Star Cast | RK.Suresh, Poorna, Madhu Shalini, Ilavarasu, Marimuthu, Jorge, Pagavathi Perumal, JP |
Song Label |
Comments are off this post