LYRIC
Kaaka Kadha Lyrics Tamil Album காக்கா கத Song
Singers & Music and Lyrics: Vaisagh
Kaaka Kadha Lyrics In Tamil
Male: பள பளக்குது கண்ணாடி
பல சேதாரம் ஆனது என் பாடி
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி
Male: கெளம்பிட்டாருடா கலெக்டரு
சொல்லிட்டாருடா கவர்னரு
தாக்கு ஆச்சுனா டென்ஷன் ஆகாத
பாத்துக்கலாம் ஹேய் தட்டி வுடு
பேசுற வாயிக்கு கண்டன்ட் கொடு
தன்னந்தனியா வைப்பா சுத்தினிரு
செக்கும் இல்லாத லைஃபு ஏது
பொலம்பாத மாமா நீ சில்லா வுடு
Male: காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பேக்கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
Male: அடடா நா உருட்டுன உருட்டுல
இருட்டுல சூரியன் தெரியுமடா
பொல்லாத பீட்டர கூட
மீட்டரு போட முடியுமடா
Male: வாழப்பழ பேச்சில நீயும்
வழுக்கினு விழுந்தது என் தப்பா
வாழ்க்கையினா பல அடி வுழுகும்
பாரத்த போடு யேசப்பா
Male: நல்லாதா வாழ தான்
வில்லா நா கட்டுனேன்
பொல்லா போன இந்த உலகத்தில
Male: காக்கா கத கேட்டுருக்கேன்
காதுல ஓலா ஒட்டிருக்கேன்
பேக்கா நா அலஞ்சிருக்கேன்
அர வேக்காடா தான் இருந்திருக்கேன்
Kaaka Kadha Lyrics In English
Male: Pala Palakkudhu Kannaadi
Pala Sedhaaram Aanadhu En Body
Chrincha Suthi Ninnen Munnaadi
Ippo Mature-u Aanen Mairaandi
Male: Kelambittaaru Da Collecter-u
Sollittaaru Da Governor-u
Thack Aachuna Tension Aagaadha
Paathukkalaam Hey Thatti Vudu
Male: Pesura Vaayikku Contant Kodu
Thannanthaniya Vibe-ah Suthiniru
Checkum Illaadha Life-u Yedhu
Polampaadha Mama Nee Chill-ah Vudu
Male: Kaakka Kadha Ketturukken
Kaadhule Ola Ottirukken
Back-ah Naa Alanchirukken
Ara Vekkaada Thaan Irundhirukken
Male: Adada Naa Uruttuna Uruttula
Iruttula Sooriyan Therumada
Pollaadha Peter-ah Kooda
Meter-u Poda Mudiyumada
Male: Vaazhapazha Pechila Neeyum
Vazhukkinu Vizhunthadhu En Thappa
Vaazhkkaiyina Pala Adi Vuzhugum
Baaraththa Podu Yesappa
Male: Nallaadha Vaazha Thaan
Villaa Na Kattunen
Polla Pona Indha Ulagathila
Male: Kaakka Kadha Ketturukken
Kaadhule Ola Ottirukken
Back-ah Naa Alanchirukken
Ara Vekkaada Thaan Irundhirukken
Male: Kaakka Kadha Ketturukken
Kaadhule Ola Ottirukken
Back-ah Naa Alanchirukken
Ara Vekkaada Thaan Irundhirukken
காக்கா கத Song
Song Label: Think Music India
Comments are off this post