LYRIC

Minsara Kanna Lyrics from the Padayappa Movie

Singers: Srinivas, Hariharan, Nithyasree Mahadevan, and Palakkad Sreeram
Music: A. R. Rahman
Lyrics: Vairamuthu

Minsara Kanna Lyrics In English

Male: Minsara Poove Pen Poove
Mei Theenda Vendum
Ennodu Vaaraai
En Aasai Osai Kelaai || 2||

Male: Maalaiyil Pon Maarbinil
Naan Thuyil Kolla Vendum
Kaalaiyil Un Kangalil
Naan Veyil Kaayavendum
Sakiye Sakiyae… Sakiyae
En Meesaikum Aasaikum
Poosaikum Nee Veendum

Female: Minsara Kanna Minsara Kanna
En Mannaa En Aanai Kettu
En Pinnae Vaaraai
En Aasai Osai Kelaai

Female: Koondhalil Vizhum Pookkalai
Nee Madhiyendha Vendum
Naan Vidum Perumoochilae
Nee Kulir Kaaya Vendum

Female: Madanaa Madanaa… Madanaa
En Poovukkum Thevaikkum
Sevaikkum Nee Vendum
Minsaaraa Kannaa, Aa Aa Aa

Female: Oru Aanukku Yezhudhiya
Ilakkanam Unniddhathil Kanden
En Paadhathil Pallikolla
Unakkoru Anumadhi Thandaen

Male: Saa RiRriRi SaSsaasa NiNneeNi
RiRreeRi ThaTthaTha Thaka
Thakita Nissaari Nissaari

Female: Oru Aanukku Yezhudhiya
Ilakkanam Unniddhathil Kanden
(Ga Ri Ssaa Ni Da)
En Paadhathil Pallikolla
Unakkoru Anumadhi Thanden
Sa Ni Sa Da Ma Ga Ni Sa

Female: En Aadaithaangikolla
En Koondhal Yendhikolla
Unakkoru Vaaippallavaa
Naan Unda Michapaalai
Nee Undu Vaazhdhu Vandhaal
Mothchangal Unakkallavaa
Vaanam Vandhu Valaikiradhe
Vanangida Vaa, Aaa Aa

Male: Minsaara Poovae Pen Poovae
Mei Theenda Vendum
Ennodu Vaaraai
En Aasai Osai Kelaai
Female: Kanna Aa Aaa Kanna Aa Aaa

Male: Vennilavai Thatithati
Seidhu Vaitha Sirpam Ondrukanden
Adan Vizhigalil Vazhivadhu
Amudhalla Visham Endru Kanden
Adan Nizhalaiyum Thoduvadhu
Pazhiyendru Vilagivitten
Female: Aa Aa AaaAa Aaa Aa Aa Aaa

Male: Vaan Vizhiyaal Valai Virithaai
Vanjanai Velaadhu
Valaigalile Meen Sikkalaam
Thanneer Endrum Sikkaadhu

Male: Vaa Endraal Naal Varudhillai
Po Endraal Naan Maraivadhillai
Idhu Nee Naan Endra Potti Alla
Nee Aanaiyitu Soodikolla
Aangal Yaarum Pookkal Alla

Female: Minsaaraa Kanna, En Mannaa
En Aanai Kettu
En Pinnae Vaaraai
En Aasai Osai Kelaai

Male: Thoomtha Thakita Thakida
Tha Thathinna
Thathikidathom || 2||
Female: AaAa AaAa Aaa AaAaAa Aaa || 2||

Male: Thomthathakita Thathakita
Thathakita Thathakita
Thakita Thom Thakita Thom Thakita
Female: Aa Aa Aa Aa Aaa AaAaaa

Male: Thagatheme Thathathom
Thagatheme Thagatheme || 2||
Thagatheme
Female: Aa Aa Aa Aa Aaa AaAaaa || 2||

Male: Thoomkita Thakathina Thom
Thoomkita Thakathina Thom || 2||
Female: Minsara Kannaa || 2||

Minsara Kanna Lyrics In Tamil

மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய் || 2||

மாலையில் பொன்
மார்பினில் நான்
துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில்
நான் வெயில் காய வேண்டும்

சகியே சகியே… சகியே
என் மீசைக்கும் ஆசைக்கும்
பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா
மின்சார கண்ணா
என் மன்னா
என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

கூந்தலில் விழும் பூக்களை
நீ மடியேந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே
நீ குளிர் காய வேண்டும்

மதனா மதனா… மதனா
என் பூவுக்கும் தேவைக்கும்
சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிகொள்ள
உனக்கொரு அனுமதி தந்தேன் || 2||

என் ஆடை தாங்கிக்கொள்ள
என் கூந்தல் ஏந்திக்கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா

நான் உண்ட மிச்சபாலை
நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லவா
வானம் வந்து வளைக்கிறதே
வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய்
என் ஆசை ஓசை கேளாய்
(கண்ணா கண்ணா)

வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து
வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது
அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது
பழியென்று விலகிவிட்டேன்

வான் விழியால் வலை விரித்தாய்
வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம்
தண்ணீர் என்றும் சிக்காது

வா என்றால் நாள் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா
என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய்
என் ஆசை ஓசை கேளாய்

தோம்த தகிட தகிட தா
தத்தின்னா ததிகிடதோம்
ததிகிடதோம் ததிகிடதோம்
ஆஆஆஹாஆஆஹா

தா தகிட தோம்
தா தகிட தோம் || 2||
ஆஆஆஹாஆஆஹா

தோம்ததகிட தத்தகிட
தத்தகிட தத்தகிட தகிட
தோம் தகிட தோம் தகிட
ஆஆஆஹாஆஆஹா

தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம்
தகதிமி தத்தோம் தகதிமி தகதிமி தகதிமி
ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ || 2||

தோம்கிட தக்கதின தோம்
தோம்கிட தக்கதின தோம் || 2||
(ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆ ஆ)

மின்சார கண்ணா || 2||

மின்சார கண்ணா Song Info

Song Label : Saregama South

Added by

Admin

SHARE

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

VIDEO