LYRIC
Engirundho Vandhaan Lyrics is written by MahaKavi Bharathiyar, A.Mohan Rajan while Nivas K Prasanna has made its tune, sung by Pradeep Kumar, Brindha Sivakumar from Oh My Dog Movie.
Engirundho Vandhaan Lyrics In English
Female: Kanne Thangame Vaaraai Aa
Male: Engirundho Vandhaan Enadhuyire
Ingivanai Yaan Pera
Enna Thavam Seidhen
Female: Kanne Thangame Vaaraai Aa
Male: Engirundho Vandhaan Enadhuyire
Ingivanai Yaan Pera
Enna Thavam Seidhen
Male: Sonnapadi Ketpaan
Thuni Manikal Kaathiduvaan
Aattangal Kaatti
Alukkaamal Seidhiduvaan
Male: Vaalaattum Sei Neeye
Thaalaattum En Thaai Neeye
Un Nandri Arivene
Male: Unai Ontri Naan Vaazhvene
Mozhiyillaa Un Pechil
Enai Naanum Marappene
Nee Pesum Anbaale
En Ulagam Pudhidhaagum
Ooooooo
Male: Panbile Dheivamaai
Paarvaiyile Sevaganaai
Nanbanaai Nallaasiriyanumaai
Engirundho Vandhaan Enadhuyire
Kannai Imai Irandum Kaappadhu Pol
Eppodhum Unai Naan Kaathiruppen
Kaathiruppen Kaathiruppen
Kaathiruppen Ye.
Male: Kanne Thangame Vaaraai Aa
Engirundho Vandhaan Lyrics Tamil
Male: கண்ணே தங்கமே
வாராய்
எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
Male: எங்கிருந்தோ வந்தான் எனதுயிரே
இங்கிவனை யான் பெற
என்ன தவம் செய்தேன்
Male: சொன்னபடி கேட்பான்
துணி மணிகள் காத்திடுவான்
ஆட்டங்கள் காட்டி
அலுக்காமல் செய்திடுவான்
Male: வாலாட்டும் சேய் நீயே
தாலாட்டும் என் தாய் நீயே
உன் நன்றி அறிவேனே
Male: உனை ஒன்றி நான் வாழ்வேனே
மொழியில்லா உன் பேச்சில்
எனை நானும் மறப்பேனே
நீ பேசும் அன்பாலே
என் உலகம் புதிதாகும்
ஓஓஓஓஓ
Male: பண்பிலே தெய்வமாய்
பார்வையிலே சேவகனாய்
நண்பனாய் நல்லாசிரியனுமாய்
எங்கிருந்தோ
Male:வந்தான் எனதுயிரே கண்ணை இமை
இரண்டும் காப்பது போல்
எப்போதும் உனை நான் காத்திருப்பேன்
காத்திருப்பேன் காத்திருப்பேன்
காத்திருப்பேன் ஏ.
Male: கண்ணே தங்கமே
வாராய்
எங்கிருந்தோ Song Info
Singer | Pradeep Kumar, Brindha Sivakumar |
Music | Nivas K Prasanna |
Lyrics | MahaKavi Bharathiyar , A.Mohan Rajan |
Star Cast | Arun Vijay, Arnav Vijay, Vijayakumar, Mahima Nambiar, Vinay Rai & Others Written & directed by Sarov Shanmugam |
Song Label |
Comments are off this post